ஆதிரை
ātirai
ஆதிரை 1. ஒரு நட்சத்திரம் ; திருவாதிரை என்று வழங்கும்.
ஆதிரை 1. ஒரு நட்சத்திரம் ; திருவாதிரை என்று வழங்கும். சிவபெருமான் முத்தொழில்களையுஞ்செய்ய உருவங்கொண்ட நாள். இந்த நாளில் சிவன் கோயில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடத்துவர். அன்று சைவர்கள் களி செய்து உண்பர்.
2 சாதுவன் என்னும் வணிகன் மனைவி; கற்பிற் சிறந்தவள்; மணிமேகலைக்கு அமுதசுரபி என்னும் பாத்திரத்தில் முதலிற் சோறு இட்டவள்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 420)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bdv7psj/
தமிழ்“ஆதிரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bdv7psj/APA
Oliyon Research. (2026). ஆதிரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7bdv7psj/MLA
"ஆதிரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bdv7psj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment