திங்கள்

tiṅkaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாட்களின் பெயர்களில் ஒன்று (திங்கட் கிழமை) — monday, moon, month
மூலம் · source: தமிழ் விக்சனரி (திங்கள்)
2.
சந்திரன், நிலா, நிலவு, மதி, அம்புலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (திங்கள்)
3.
மாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திங்கள்)
4.
புவித்துணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திங்கள்)
5.
திங்கட்கிழமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 217)
6.
நிலா, சந்திரன், (குறள் 1146).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 143)
7.
புவியின் இயற்கை நிலா அல்லது துணைக்கோள். இதில் காற்று இல்லாததால் உயிர் வாழ இயலாது. நெயில் ஆம்ஸ்ட்ராங் திங்களில் காலடி வைத்த முதல் மனிதன். லூனா, அப்பல்லோ முதலிய செயற்கை நிலாக்களால் திங்கள் நன்கு ஆராயப் பெற்றுள்ளது. பா. space Science (வானி) — moon
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 277)

தொகுதிகள் · Categories: சந்திரனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bd3bvxy/

தமிழ்
“திங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bd3bvxy/
APA
Oliyon Research. (2026). திங்கள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7bd3bvxy/
MLA
"திங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bd3bvxy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment