ஊடாடு தொலைக்காட்சி

ūṭāṭu tolaikkāṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்வையாளர் ஊடாட வகைசெய்யும் ஒரு ஒளிக் காட்சித் தொழில்நுட்பம் (Video Technology). இணையத் தொடர்பு, நேயர் விருப்ப ஒளிக்காட்சி (Video on demand), ஒளிக்காட்சிக் கலந்துரையாடல் (Video Conference) போன்றவை ஊடாடு தொலைக் காட்சியின் சில பயன்பாடுகளாகும் — interactive television
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 770)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7b622mdt/

தமிழ்
“ஊடாடு தொலைக்காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b622mdt/
APA
Oliyon Research. (2026). ஊடாடு தொலைக்காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7b622mdt/
MLA
"ஊடாடு தொலைக்காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b622mdt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment