நாக்கு

nākku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாக்கு = நாவு = நா — tongue
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாக்கு)
2.
உயிரினத்தின் தலையிலிருக்கும் ஓர் உடல் உள்ளுறுப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாக்கு)
3.
இரு மரக் கட்டையின் விளிம்பில் தனியே புடைத்து நிற்கும் நாக்கு, இது செதுக்குத் துணையுடன் மிகச் சரியாகப் பொருத்தும், இது செதுக்குத் துளை நாக்கு இணைப்பு எனப்படும் — tenom
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 617)
4.
ஒரு மரக் கட்டையின் விளிம்பில் தனியே புடைத்து நிற்கும் நாக்கு. இது செதுக்குத் துணையுடன் மிகச் சரியாகப் பொருந்தும். இது செதுக்குத் துளை நாக்கு இணைப்பு எனப்படும் — Tenon

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7b3xsjfz/

தமிழ்
“நாக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b3xsjfz/
APA
Oliyon Research. (2026). நாக்கு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/7b3xsjfz/
MLA
"நாக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b3xsjfz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment