{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7b3xsjfz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7b3xsjfz/", "kind": "word", "headword": "நாக்கு", "romanization": "nākku", "pos": "noun", "disputed": false, "revision": 4, "published_at": "2026-10-24T18:58:31.749544+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "makkal-utal-uruppukal", "name_ta": "உடல் உறுப்புகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "நாக்கு = நாவு = நா", "needs_definition": false, "gloss_en": "tongue", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நாக்கு"}, {"n": 2, "definition_ta": "உயிரினத்தின் தலையிலிருக்கும் ஓர் உடல் உள்ளுறுப்பு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நாக்கு"}, {"n": 3, "definition_ta": "இரு மரக் கட்டையின் விளிம்பில் தனியே புடைத்து நிற்கும் நாக்கு, இது செதுக்குத் துணையுடன் மிகச் சரியாகப் பொருத்தும், இது செதுக்குத் துளை நாக்கு இணைப்பு எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "tenom", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 617"}, {"n": 4, "definition_ta": "ஒரு மரக் கட்டையின் விளிம்பில் தனியே புடைத்து நிற்கும் நாக்கு. இது செதுக்குத் துணையுடன் மிகச் சரியாகப் பொருந்தும். இது செதுக்குத் துளை நாக்கு இணைப்பு எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "Tenon", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 206"}]}}