பேழை

pēḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
box, case தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேழை)
2.
பெட்டி, பெருமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 309)
3.
தரவு சேமிப்புக்குப் பயன்படும் காந்த நாடாவைக் கொண்டுள்ள சிறிய பேழை — cassette
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நாடாப் பெட்டி, ஒளிச் சுருள், ஒளிப் பேழை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 223)
4.
விலையுயர்ந்த பொருள்களை வைப்பதற்குரிய சிறிய பெட்டி அல்லது பெட்டகம் — casket
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 142)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7b3ehc7a/

தமிழ்
“பேழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b3ehc7a/
APA
Oliyon Research. (2026). பேழை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7b3ehc7a/
MLA
"பேழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b3ehc7a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment