உலாமடல்

ulāmaṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சிற்றிலக்கியவகை , ஒரு பெண்ணைக் கனவில் கூடியவன் விழித்தபின் அவள் பொருட்டு மடலூர்வதாகக் கலிவெண்பாவினால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலாமடல்)
2.
கனவின்கண் ஒரு பெண்ணைக் கூடி இன்புற்ற ஒருதலைமகன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 438)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ak4jxhq/

தமிழ்
“உலாமடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ak4jxhq/
APA
Oliyon Research. (2026). உலாமடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7ak4jxhq/
MLA
"உலாமடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ak4jxhq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment