உலாமடல்
ulāmaṭal
பொருள்கள் · Senses
1.
ஒரு சிற்றிலக்கியவகை , ஒரு பெண்ணைக் கனவில் கூடியவன் விழித்தபின் அவள் பொருட்டு மடலூர்வதாகக் கலிவெண்பாவினால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை
2.
கனவின்கண் ஒரு பெண்ணைக் கூடி இன்புற்ற ஒருதலைமகன்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ak4jxhq/
தமிழ்“உலாமடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ak4jxhq/APA
Oliyon Research. (2026). உலாமடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7ak4jxhq/MLA
"உலாமடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ak4jxhq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment