படிமக் குறிபடம்
paṭimak kuṟipaṭam
பொருள்கள் · Senses
1.
ஒரு வலைப்பக்கதிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மீத்தொடுப்புகளை கொண்டிருக்கும் ஒரு படிமம். ஒரு படிமத்தின் மீது வேறுவேறு பகுதிகளில் பயனாளர் சுட்டியால் சொடுக்கும் போது அதே வலைப்பக்கத்தின் வேறு பகுதிக்கோ, வேறொரு வலைப்பக்கத்துக்கோ, வேறொரு கோப்புக்கோ இட்டுச் செல்லப்படுவார். படிமக் குறிபடம் பெறும்பாலும்ர் ஓர் ஒளிப்படமாகவோ, ஓர் ஓவியமாகவோ, பல்வேறு வரைபடங்களின்/ஒளிப்படங்களின் கூட்டாகவோ இருக்கலாம். ஒரு குரிப்பிட்ட வலைதலத்தின் பல்வேறு வளங்களைச் சுட்டும் குறியீடுகளாக இப்படங்கள் அமைகின்றன. படிமக் குறிபடங்கள் சிஜிஐ (CGl) நிரல் மொழியின் மூலம் உருவாக்கப்படுகின்றன. சொடுக்குறு குறிபடம் என்றும் இவை அழைக்கப்படுகின்றன.
— image map
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ae3zaq2/
தமிழ்“படிமக் குறிபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ae3zaq2/APA
Oliyon Research. (2026). படிமக் குறிபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ae3zaq2/MLA
"படிமக் குறிபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ae3zaq2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment