மன்ற

maṉṟa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேற்றப்பொருளைத் தரும் இடைச்சொல் - தொல்காப்பியம் 2-7-17
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்ற)
2.
நிச்சயமாக, மிக
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 329)
3.
உறுதியாக, திண்ணமாக, (குறள் 143,229, 649, 867, 880, 1136).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 185)
4.
உறுதியாக, எ-டு மன்ற மதிக் கலை போலக் (சிசிபப10)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7a7ym4cx/

தமிழ்
“மன்ற”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7a7ym4cx/
APA
Oliyon Research. (2026). மன்ற. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7a7ym4cx/
MLA
"மன்ற." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7a7ym4cx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment