மக்னாலியம்
makṉāliyam
பொருள்கள் · Senses
1.
அலுமினியமும் மக்னீசியமும் கொண்ட இலேசான உலோகக்கலவை. இதில் 2%-10% மக்னிசியம் கலந்திருக்கும். இந்த உலோகக் கலவை மிகக் கடினமானது. இதனை எளிதில் வார்க்கலாம்; வடிவமைக்கலாம்; இதில் எளிதில் வேலைப்பாடுகள் செய்யலாம்
— magnalium
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7a5zcfvn/
தமிழ்“மக்னாலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7a5zcfvn/APA
Oliyon Research. (2026). மக்னாலியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7a5zcfvn/MLA
"மக்னாலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7a5zcfvn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment