தாயார்

tāyār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறைவி (வைணவம்) — Goddess (Vaishnavam), Consort (Vaishnavam)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாயார்)
2.
அம்மன் (வைணவம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாயார்)
3.
1) திருமகள் 2) பாராட்டுத்தாய். ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய் என ஐவர். 3) அரசன் தேவி, குருவின்தேவி அண்ணன் தேவி மனைவியை ஈன்றாள் தன்னை ஈன்றாள் என ஐவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/79cdazcs/

தமிழ்
“தாயார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/79cdazcs/
APA
Oliyon Research. (2026). தாயார். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/79cdazcs/
MLA
"தாயார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/79cdazcs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment