தகவல் தயாரிப்புச்சுழல்

takaval tayārippuccuḻal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளீடு, தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த பணிகள் data processing management : தகவல் தயாரிப்பு நிர்வாகம் : தகவல் தயாரிப்புப் பணி, அதில் ஈடுபடுவோர், அதற்கான கருவிகளை நிர்வகித்தல், இந்நிர்வாகத்தில் திட்டமிடல், கட்டுப்பாடு, செயல்பாடு ஆகியன. ஏற்கப்பட்ட கோட்பாடுகள் பின்பற்றப்படுவதில் மற்ற நிர்வாகங்களுக்குத் தேவைப்படும் திறனே இதற்கும் தேவைப்படுகிறது. — data processing cycle
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவல்செயலாக்கச் சுழல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 202)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/78pp5d92/

தமிழ்
“தகவல் தயாரிப்புச்சுழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78pp5d92/
APA
Oliyon Research. (2026). தகவல் தயாரிப்புச்சுழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/78pp5d92/
MLA
"தகவல் தயாரிப்புச்சுழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/78pp5d92/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment