ஒத்தெல்லோ நோய்
ottellō nōy
பொருள்கள் · Senses
1.
உண்மைக்கு மாறாக தன் மனைவி தனக்குத் துரோகம் செய்வதாக மனதில் ஏற்படும் ஐயத்தினால் உண்டாகும் ஒரு மருட்சி நோய். இது பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கிறது. பொதுவாக இதற்கு முந்திய உளவியல் நோய் அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை otic : செவிசார்.
— Othello syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/788bqbvw/
தமிழ்“ஒத்தெல்லோ நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/788bqbvw/APA
Oliyon Research. (2026). ஒத்தெல்லோ நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/788bqbvw/MLA
"ஒத்தெல்லோ நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/788bqbvw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment