{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "788bqbvw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/788bqbvw/", "kind": "word", "headword": "ஒத்தெல்லோ நோய்", "romanization": "ottellō nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:16.707876+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உண்மைக்கு மாறாக தன் மனைவி தனக்குத் துரோகம் செய்வதாக மனதில் ஏற்படும் ஐயத்தினால் உண்டாகும் ஒரு மருட்சி நோய். இது பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கிறது. பொதுவாக இதற்கு முந்திய உளவியல் நோய் அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை otic : செவிசார்.", "needs_definition": false, "gloss_en": "Othello syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 783"}]}}