சூக்குமம்

cūkkumam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூக்குமம்)
2.
பருப்பொருளின் நுண்ணியவடிவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூக்குமம்)
3.
சீந்தில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூக்குமம்)
4.
ஏலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூக்குமம்)
5.
சிவாகமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூக்குமம்)
6.
அணு, அற்பம், வஞ்சகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 190)
7.
அருவம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 137)
8.
28 சிவாகமங்களுள் ஒன்று
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 138)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/77fvx539/

தமிழ்
“சூக்குமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77fvx539/
APA
Oliyon Research. (2026). சூக்குமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/77fvx539/
MLA
"சூக்குமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77fvx539/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment