சோலாரிஸ்

cōlāris
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சன் சாஃப்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஸ்பார்க் கணினிகள், சொந்தக் கணினி ஆகியவற்றுக்கான பன்முகப்பணிச் செயற்பாட்டுப் பொறியமைவு. இது சோலாரிஸ் 1. 0 (ஸ்பார்க் மட்டும்) உடன் இணைக்கக்கூடியது. இது பகிர்மான கணிப்புக்கு வடிவமைக்கப்பட்டது. TCP/IP மரபு முறை இதில் அடங்கும் — solaris 2. 0
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1356)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/77de9s4e/

தமிழ்
“சோலாரிஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77de9s4e/
APA
Oliyon Research. (2026). சோலாரிஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/77de9s4e/
MLA
"சோலாரிஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77de9s4e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment