{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/77de9s4e/", "data": {"id": "77de9s4e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/77de9s4e/", "kind": "word", "headword": "சோலாரிஸ்", "romanization": "cōlāris", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.846503+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சன் சாஃப்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஸ்பார்க் கணினிகள், சொந்தக் கணினி ஆகியவற்றுக்கான பன்முகப்பணிச் செயற்பாட்டுப் பொறியமைவு. இது சோலாரிஸ் 1. 0 (ஸ்பார்க் மட்டும்) உடன் இணைக்கக்கூடியது. இது பகிர்மான கணிப்புக்கு வடிவமைக்கப்பட்டது. TCP/IP மரபு முறை இதில் அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "solaris 2. 0", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1356"}]}}