சாணை தீட்டுதல்

cāṇai tīṭṭutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாணைச் சக்கரத்தில் அராவித்தீட்டி மெருகேற்றுதல். முன்னர் கருவிகளில் மெருகிடப் பட்ட பல வேலைகள் இன்று சாணை தீட்டுதல் மூலம் நடைபெறுகின்றன — grind finish
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 322)
2.
எஞ்சின் நீள் உருளைகளை சாணைக் கற்களிலிருந்து தீட்டி வேண்டிய வடிவங்களாக உருவாக்குதல் அல்லது மெருகேற்றுதல் — honing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 346)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/77cj6gjq/

தமிழ்
“சாணை தீட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77cj6gjq/
APA
Oliyon Research. (2026). சாணை தீட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/77cj6gjq/
MLA
"சாணை தீட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77cj6gjq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment