சவ்வாதுப் புலவர்

cavvātup pulavar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முஸ்லீம் இனத்தவர். ஆண்டவன் பிள்ளைத்தமிழ் என்னும் நூாலையும், சேதுபதி மன்னர் வைசூரியால் வருந்தியபோது அது நீங்கத் தேவியை வேண்டி இராஜராஜேஸ்வரி பஞ்சரத்தினம் என்னும் நூலையும் பாடியவர். பல தனிப் பாடல்களையும் பாடியவர். 18 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 588)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/76hs2cmq/

தமிழ்
“சவ்வாதுப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76hs2cmq/
APA
Oliyon Research. (2026). சவ்வாதுப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/76hs2cmq/
MLA
"சவ்வாதுப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/76hs2cmq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment