{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/76hs2cmq/", "data": {"id": "76hs2cmq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/76hs2cmq/", "kind": "word", "headword": "சவ்வாதுப் புலவர்", "romanization": "cavvātup pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.976505+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முஸ்லீம் இனத்தவர். ஆண்டவன் பிள்ளைத்தமிழ் என்னும் நூாலையும், சேதுபதி மன்னர் வைசூரியால் வருந்தியபோது அது நீங்கத் தேவியை வேண்டி இராஜராஜேஸ்வரி பஞ்சரத்தினம் என்னும் நூலையும் பாடியவர். பல தனிப் பாடல்களையும் பாடியவர். 18 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 588"}]}}