அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்
aṣṭāvatāṉam vīrācāmi ceṭṭiyār
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் சென்னைச் சூளையில் இருந்த புலவர்; விநோதரசமஞ்சரி ஆசிரியர் ; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர்.
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் சென்னைச் சூளையில் இருந்த புலவர்; விநோதரசமஞ்சரி ஆசிரியர் ; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர். விநோதரசமஞ்சரி இடைக்கால உரைநடைக்கு ஒரு சான்று. பல புலவர்களைப்பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளைத் தொகுத்தெழுதியது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 333)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/75yrmzbc/
தமிழ்“அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/75yrmzbc/APA
Oliyon Research. (2026). அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/75yrmzbc/MLA
"அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/75yrmzbc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment