{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/75yrmzbc/", "data": {"id": "75yrmzbc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/75yrmzbc/", "kind": "article", "headword": "அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்", "romanization": "aṣṭāvatāṉam vīrācāmi ceṭṭiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.711248+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் சென்னைச் சூளையில் இருந்த புலவர்; விநோதரசமஞ்சரி ஆசிரியர் ; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர்.", "body_ta": "அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் சென்னைச் சூளையில் இருந்த புலவர்; விநோதரசமஞ்சரி ஆசிரியர் ; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர். விநோதரசமஞ்சரி இடைக்கால உரைநடைக்கு ஒரு சான்று. பல புலவர்களைப்பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளைத் தொகுத்தெழுதியது."}}