கொடுமுடி
koṭumuṭi
பொருள்கள் · Senses
1.
மலையின் உச்சி; மலையுச்சி, மலைச்சிகரம்
2.
உப்பரிகை
கோடுயர் மாடத்துக் கொடுமுடி(பெருங். மகத. 8, 15)
3.
கோவை மாவட்டத்திலுள்ள ஒரு சிவத்தலம்; பாண்டிக்கொடுமுடி
4.
கோபுரச் சிகரம்; கோபுரத்தின் உச்சி; தேர்|தேரின் உச்சி; தேருச்சி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/75g26jsy/
தமிழ்“கொடுமுடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/75g26jsy/APA
Oliyon Research. (2026). கொடுமுடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/75g26jsy/MLA
"கொடுமுடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/75g26jsy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment