மின்னணு இதழ்

miṉṉaṇu itaḻ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி அமைப்பு செய்கின்ற பணிகளை நேர் வரிசையில் தொகுக்கின்ற மின்னணுக் கோப்பு — electronic journal
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 518)
2.
1. ஒளிநாடா அல்லது ஒளி வட்டு வடிவத்தில் வெளி யிடப்படும் பருவ இதழ். 2. ஒரு வகை மின்னணுப் பதிவு முறை — electronic magazine
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 518)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74zw847a/

தமிழ்
“மின்னணு இதழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74zw847a/
APA
Oliyon Research. (2026). மின்னணு இதழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/74zw847a/
MLA
"மின்னணு இதழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74zw847a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment