வனைதல்

vaṉaital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருவமையச்செய்தல் () வனை கலத்திகிரியும் ( 1839)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வனைதல்)
2.
அலங்கரித்தல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வனைதல்)
3.
சித்திரமெழுதுதல்
வனையலாம் படித்தலா வடிவிற்கு ( 709)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வனைதல்)
4.
செய்தல், உருவமைத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 371)
5.
மட்பாண்ட வனைவு சக்கரத்தில் ஒரு மண்கலத்துக்கு வடிவம் அளித்தல் — Throwing

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/73juue43/

தமிழ்
“வனைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73juue43/
APA
Oliyon Research. (2026). வனைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/73juue43/
MLA
"வனைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73juue43/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment