வனைதல்
vaṉaital
பொருள்கள் · Senses
1.
உருவமையச்செய்தல் () வனை கலத்திகிரியும் ( 1839)
2.
அலங்கரித்தல் ()
3.
சித்திரமெழுதுதல்
வனையலாம் படித்தலா வடிவிற்கு ( 709)
4.
செய்தல், உருவமைத்தல்
5.
மட்பாண்ட வனைவு சக்கரத்தில் ஒரு மண்கலத்துக்கு வடிவம் அளித்தல்
— Throwing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/73juue43/
தமிழ்“வனைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73juue43/APA
Oliyon Research. (2026). வனைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/73juue43/MLA
"வனைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73juue43/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment