கோர்பா
kōrpā
பொருள்கள் · Senses
1.
பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு உருவாக்கித் தந்த வரன்முறைகள் ஆகும். வெவ்வேறு பணித் தளங்களில் செயல்படும் இரு நிரல்களில் உருவாக்கப் பட்டுள்ள வெவ்வேறு பொருள் கூறுகள் தமக்குள்ளே தரவு பரிமாற்றம் செய்து கொள்ளும். ஒரு நிரல், ஒரு பொருள் கோரிக்கை முகவர் (ORB) மூலமாக ஒரு பொருள் கூறின் சேவைக்கான கோரிக்கையை முன் வைக்கும். அந்தப் பொருள்களை உள்ளடக்கிய நிரலின் கட்டமைப்பு எப்படிப் பட்டது என்பதை அறிந்திருக்க வேண்டிய தேவை இல்லை. கோர்பா, ஒரு பொருள் நோக்கு பணிச் சூழலுக்கென வடி வமைக்கப்பட்ட தொழில் நுட்பம் ஆகும்.. cordless video transmitter : கம்பியில்லாத ஒளிபரப்பி : 60 மீட்டர் குறுக்களவுக்குள் எத்தனை தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தாலும் அத்தனைக்கும் ஒலிஒளி சரிக்கைகளை அளிக்கும் மின்னணுக் கருவி. core : உள்ளகம் : காந்தப் படுத்தப்படக்கூடிய ஃபெரைட் மையத்தைக் கொண்ட தலைமை நினைவகம். core magnetic : காந்த உள்ளகம். core memory : உள்ளக நினை வகம்; உள்மைய நினைவு : ஃபெரைட் வளையங்களாலான ரைடுகளால் உருவாக்கப் படும் காந்த நினைவகம். இதை ஒரு திசையில் காந்தப்படுத் தினால் இரும எண் -ம் வேறு திசையில் காந்தப்படுத்தினால் ) வும் வரும். 1940இல் ஜே. மிர் பாரஸ்டர் மற்றும் டாக்டர் அன்வாஸ் ஆகியோர் இதை உருவாக்கினார்கள். மின்சாரம் இல்லாமலேயே இது இயங்கும் என்பதால் இராணுவம், விண்கலங்கள் ஆகியவற்றில் இன்னும் இது பயன்படுத்தப் படுகிறது. care programme : உள்ளக நிரல் : குறிப்பிலா அணுகு நினைவகத்தில் {Random Access Memory) தங்கியிருக்கும் ஒரு நிரல் அல்லது நிரலின் ஒரு பகுதி. coresident : உடன்தங்கல் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கள் ஒரே நேரத்தில் நினை வகத்தில் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
— CORBA
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/73hqwm8u/
தமிழ்“கோர்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73hqwm8u/APA
Oliyon Research. (2026). கோர்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/73hqwm8u/MLA
"கோர்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73hqwm8u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment