மறு
maṟu
பொருள்கள் · Senses
1.
மறு = இன்னொரு, அடுத்த
2.
குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
3.
கறை, களங்கம், (குறள் 1117).
4.
தோலில் காணப்படும் மச்சம். சில மச்சங்கள் தட்டையாக இருக்கும்; வேறு சில புடைப்பாக இருக்கும். சில சமயம் இதில் மயிர் வளர்ந்திருக்கும்
— mole
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/73hpq2dc/
தமிழ்“மறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73hpq2dc/APA
Oliyon Research. (2026). மறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/73hpq2dc/MLA
"மறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73hpq2dc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment