மறு

maṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறு = இன்னொரு, அடுத்த
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறு)
2.
குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 328)
3.
கறை, களங்கம், (குறள் 1117).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 183)
4.
தோலில் காணப்படும் மச்சம். சில மச்சங்கள் தட்டையாக இருக்கும்; வேறு சில புடைப்பாக இருக்கும். சில சமயம் இதில் மயிர் வளர்ந்திருக்கும் — mole
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 697)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/73hpq2dc/

தமிழ்
“மறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73hpq2dc/
APA
Oliyon Research. (2026). மறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/73hpq2dc/
MLA
"மறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/73hpq2dc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment