முதுகெலும்பு அழற்சி

mutukelumpu aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுகந்தண்டு சொத்தையாதல்; முதுகந்தண்டுக் காசநோய். இதனால் முதுகெலும்பு இழைம அழுகல் ஏற்படுகிறது — pott's disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 886)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/732v9gfc/

தமிழ்
“முதுகெலும்பு அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/732v9gfc/
APA
Oliyon Research. (2026). முதுகெலும்பு அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/732v9gfc/
MLA
"முதுகெலும்பு அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/732v9gfc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment