செயற்கைச் சுவாசக் கருவி

ceyaṟkaic cuvācak karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயற் கையாகச் சுவாசிப்பதற்காக உடலில் கவசம் போல் பொருத்தப்படும் ஒர் எந்திரச் சாதனம் — cuirass
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மார்புக்கவசம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 348)
2.
இடம் விட்டு இடம் கொண்டு செல்லக்கூடிய தானாக இயங்கும் செயற்கைச் சுவாசக் கருவி — pneolator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 493)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/72vxwczr/

தமிழ்
“செயற்கைச் சுவாசக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72vxwczr/
APA
Oliyon Research. (2026). செயற்கைச் சுவாசக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/72vxwczr/
MLA
"செயற்கைச் சுவாசக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72vxwczr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment