பிரமசாரி

piramacāri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நியமங்களை மேற்கொண்டொழுகும் முதலாம் ஆச்சிரமத்திலுள்ளவன்
குறட் பிரமசாரி ( பெரியாழ். 4, 9, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமசாரி)
2.
கல்யாணமாகாதவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமசாரி)
3.
பீஷ்மர் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமசாரி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/72cysjs9/

தமிழ்
“பிரமசாரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/72cysjs9/
APA
Oliyon Research. (2026). பிரமசாரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/72cysjs9/
MLA
"பிரமசாரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/72cysjs9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment