திண்மை முகப்பு

tiṇmai mukappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாசக எழுத்துக்களை விடத் தடித்த தோற்றமுடைய அச்செழுத்து. தலைப்புகளை முனைப்பாகக் காட்டுவதற்கு இந்த வகை அச்செழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன — bold face
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/724qqxcc/

தமிழ்
“திண்மை முகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/724qqxcc/
APA
Oliyon Research. (2026). திண்மை முகப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/724qqxcc/
MLA
"திண்மை முகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/724qqxcc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment