இயங்கு நிலை ஒதுக்கீடு

iyaṅku nilai otukkīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போதே தேவைக்கேற்ப நினைவகத்தில் இடம் ஒதுக்கீடு செய்தல். அவ்வாறு ஒதுக்கப்பட்டி நினைவகத்தை, நிகழ்நேரத்திலேயே விடுவிக்கவும் முடியும். இதனால் நிகழ்நேரத்தில் தேவையான தரவுக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கையாண்டு பின் விடுவிக்க முடிகிறது. பாஸ்கல், சி, சி++ போன்ற மொழிகளில் இதற்கான வழிமுறைகள் உள்ளன — dynamic allocation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிகழ்நேர ஒதுக்கீடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 497)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6z9avjs8/

தமிழ்
“இயங்கு நிலை ஒதுக்கீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6z9avjs8/
APA
Oliyon Research. (2026). இயங்கு நிலை ஒதுக்கீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6z9avjs8/
MLA
"இயங்கு நிலை ஒதுக்கீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6z9avjs8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment