பாடிலாக் முறை

pāṭilāk muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவிலிருக்கும் குழந்தையின் முடிப்பிறப்புத் தோற்றத்தை தலையுச்சிப் பிறப்புத் தோற்றமாக மாற்றி அமைக்கும் முறை. ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லீன்பாடிலாக் எனும் மகப்பேறு மருத்துவ வல்லுநர் இதனை முதன்முதலில் கண்டறிந்து கூறினார் — Baudelocque's method
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6yfqvtva/

தமிழ்
“பாடிலாக் முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6yfqvtva/
APA
Oliyon Research. (2026). பாடிலாக் முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6yfqvtva/
MLA
"பாடிலாக் முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6yfqvtva/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment