ஹெச்டிடிபீ

hecṭiṭipī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.வையவிரிவலையில் தகவலைப் பெறுவதற்குப் பயன்படும் கிளையன்/வழங்கன் (Clienti/Server) நெறிமுறை ஆகும் — HTTP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 224)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6y9t5npq/

தமிழ்
“ஹெச்டிடிபீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6y9t5npq/
APA
Oliyon Research. (2026). ஹெச்டிடிபீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6y9t5npq/
MLA
"ஹெச்டிடிபீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6y9t5npq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment