வட்டார வழக்கு

vaṭṭāra vaḻakku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டார மொழி ஒன்றில் காணப்படும் சொல் வழக்கு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டார வழக்கு)
2.
ஒரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரால் மட்டும் பேசப்படும் மொழிவகை - இது ஒலிப்பு முறையிலும் இலக்கண அமைப்பிலும் சொற்களாலும் பொது மொழியிலிருந்து சிறிது மாறுபட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டார வழக்கு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6y2mw6wb/

தமிழ்
“வட்டார வழக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6y2mw6wb/
APA
Oliyon Research. (2026). வட்டார வழக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6y2mw6wb/
MLA
"வட்டார வழக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6y2mw6wb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment