சிறுநீர்க் கந்தகம்

ciṟunīrk kantakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீரில் அமினோ அமிலம் அடங்கிய 'ஹேமேசிஸ்டைன்' என்ற கந்தகம் அடங்கியிருத்தல். இது பிறவிலேயே மரபாக உண்டாகும் வளர்சிதை மாற்றப் பிழையாகும். இதனால் மனவளர்ச்சி குன்றுதல். கண்வில்லை இடம் மாறுதல், எலும்புகள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைதல் போன்ற கோளாறுகள் ஏற்படும். குழந்தை களுக்கு மரணம் விளையலாம் — homocystinuria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 536)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6xzsbsgq/

தமிழ்
“சிறுநீர்க் கந்தகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6xzsbsgq/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்க் கந்தகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6xzsbsgq/
MLA
"சிறுநீர்க் கந்தகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6xzsbsgq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment