மாசுணம்

mācuṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாம்பு
துஞ்சுமரங் கடுக்கு மாசுணம் விலங்கி (மலைபடு. 261).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாசுணம்)
2.
பாம்பு
மாசுண மகிழ்ச்சி மன்றல்(சீவக. 189). ஐந்தலைய மாசுணங்கொண்டு (தேவா.257, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாசுணம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6x8g8zet/

தமிழ்
“மாசுணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6x8g8zet/
APA
Oliyon Research. (2026). மாசுணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6x8g8zet/
MLA
"மாசுணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6x8g8zet/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment