இறுதிக் கணக்குகள்

iṟutik kaṇakkukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிதியாண்டின் முடிவில் தயாரிக்கப்படும் கணக்குகள். 6 மாதங்களுக்குப் பின் தயாரிக்கப்படுபவை இடைக் காலக்கணக்குகள். இருப்பாய்வைக்கொண்டு தயாரிக்கப்படுபவை. இவற்றின் இருபகுதிகள் 1) வணிக இலாபநட்டக் கணக்கு 2) இருப்பு நிலைக் குறிப்பு — final accounts
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6x7wb8v6/

தமிழ்
“இறுதிக் கணக்குகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6x7wb8v6/
APA
Oliyon Research. (2026). இறுதிக் கணக்குகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6x7wb8v6/
MLA
"இறுதிக் கணக்குகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6x7wb8v6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment