பூட்டாக்கைன்

pūṭṭākkaiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோக்கைன் போன்ற உறுப்பெல்லை உணர்வு நீக்கக்கூடிய ஒரு செயற்கை மருந்து. இது கண் நோயியலில் 2% கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, கோக்கைன் போல் கண்ணின் மணியை விரிவடையச் செய்வது இல்லை — butacaine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 234)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6x7595xv/

தமிழ்
“பூட்டாக்கைன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6x7595xv/
APA
Oliyon Research. (2026). பூட்டாக்கைன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6x7595xv/
MLA
"பூட்டாக்கைன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6x7595xv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment