தலைமை தகவல் அலுவலர்

talaimai takaval aluvalar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீண்டகால தகவல் திட்டமிடல் மற்றும் உத்தியில் கவனம் செலுத்தி ஒரு நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்பப் பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் ஒரு மூத்த நிர்வாகப் பதவி — chief information officer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6wdy7twv/

தமிழ்
“தலைமை தகவல் அலுவலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6wdy7twv/
APA
Oliyon Research. (2026). தலைமை தகவல் அலுவலர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6wdy7twv/
MLA
"தலைமை தகவல் அலுவலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6wdy7twv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment