பொட்டல வடிகட்டல்
poṭṭala vaṭikaṭṭal
பொருள்கள் · Senses
1.
ஐபீ முகவரிகளின் அடிப்படையிலான பிணைய அணுகலைக் கட்டுப்படுத்தும் செயல்பாடு. பொதுவாக, தீச்சுவர் (firewall) அமைப்புகள் வடிகட்டிகளைக் கொண்டுள்ளன. பயனாளர்கள் ஒரு குறும்பரப்புப் பிணையத்துள் நுழையவோ வெளியேறவோ அனுமதி அளிக்கும் அல்லது மறுக்கும் பணியை இவ்வடிகட்டிகள் செய்கின்றன. மின்னஞ்சல் போன்ற தரவுப்பொட்டலங் களை அவை அனுப்பப்பட்ட இடத்தின் அடிப்படையில் ஏற்கவோ, புறக்கணிக்கவோ பொட்டல வடிகட்டல்முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனியார் பிணையத்தின் பாதுகாப்பு இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
— packet filtering
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6w3nu2ws/
தமிழ்“பொட்டல வடிகட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w3nu2ws/APA
Oliyon Research. (2026). பொட்டல வடிகட்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6w3nu2ws/MLA
"பொட்டல வடிகட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w3nu2ws/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment