சல்லடை

callaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாவை/தானியத்தைச் சலிக்கப் பயன்படும் சமையலறைச் சாதனம் — sieve
அரிசி மாவை சல்லடையில் சலித்தெடுக்க வேண்டும்.
காணாமல் போன விமானத்தை மலைப்பகுதிகளில் சல்லடை போட்டுத் தேடினர் (They searched for the lost plane (as if) with a sieve)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சல்லடை)
2.
நார்த்துணி அல்லது பட்டாலான மென்மையான சல்லடை — lawn
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 396)
3.
கூலம், சரளைக்கல், கரித்ததூள் முதலியன சலிப்பதற்கான பெரும்படி அரி தட்டு — riddle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 533)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6w259vcd/

தமிழ்
“சல்லடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w259vcd/
APA
Oliyon Research. (2026). சல்லடை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6w259vcd/
MLA
"சல்லடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6w259vcd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment