பட்டெறி கோணம்

paṭṭeṟi kōṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முட்டி மீண்ட கதிர்ப்பரப்பின்செங்குத்துக் கோட்டுடன் இயங்கும் கோணம். பட்டெறி கோணமும் படுகோணமும் சமமானவையாகும் — angle of reflection
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: பிரதிபலிப்புக் கோணம், உருத்தெரி கோணம் · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vsb9hcs/

தமிழ்
“பட்டெறி கோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vsb9hcs/
APA
Oliyon Research. (2026). பட்டெறி கோணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vsb9hcs/
MLA
"பட்டெறி கோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vsb9hcs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment