அஸ்தூரியாஸ்
astūriyās
வடமேற்கு ஸ்பெயினின் ஒரு பகுதி; இது ஓவிடோ என்னும் ஒரே மாகாணம் அடங்கிய ஒரு பிரிவு.
வடமேற்கு ஸ்பெயினின் ஒரு பகுதி; இது ஓவிடோ என்னும் ஒரே மாகாணம் அடங்கிய ஒரு பிரிவு. ஸ்பெயினிலேயே மிகவும் பயன் தரும் பழத் தோட்டங்கள் இங்குள்ளன. நிலக்கரி, யூக்கலிப்டஸ், பீச் (Beech) மரங்கள், ஆடுமாடுகள் முதலியவற்றிற்குப் பெயர்போனது. மு. ஆ]].
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 335)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vqpfqd5/
தமிழ்“அஸ்தூரியாஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vqpfqd5/APA
Oliyon Research. (2026). அஸ்தூரியாஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vqpfqd5/MLA
"அஸ்தூரியாஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vqpfqd5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment