{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6vqpfqd5/", "data": {"id": "6vqpfqd5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6vqpfqd5/", "kind": "article", "headword": "அஸ்தூரியாஸ்", "romanization": "astūriyās", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.807557+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வடமேற்கு ஸ்பெயினின் ஒரு பகுதி; இது ஓவிடோ என்னும் ஒரே மாகாணம் அடங்கிய ஒரு பிரிவு.", "body_ta": "வடமேற்கு ஸ்பெயினின் ஒரு பகுதி; இது ஓவிடோ என்னும் ஒரே மாகாணம் அடங்கிய ஒரு பிரிவு. ஸ்பெயினிலேயே மிகவும் பயன் தரும் பழத் தோட்டங்கள் இங்குள்ளன. நிலக்கரி, யூக்கலிப்டஸ், பீச் (Beech) மரங்கள், ஆடுமாடுகள் முதலியவற்றிற்குப் பெயர்போனது. மு. ஆ]]."}}