அறிந்து

aṟintu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மற்றவர்களால் அறியப்பட்டு, (குறள் 123); உணர்ந்து, (136, 164, 179, 427, 441, 469, 472, 477, 483, 493, 494,515, 635, 637, 644, 645, 687, 696, 711, 721, 725, 729, 754, 767, 793, 878, 943, 944, 946, 981); எண்ணி, (குறள் 1128); அறிந்திருக்கும், (குறள் 12.87); கருதி, (குறள் 1312).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vm6pwgr/

தமிழ்
“அறிந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vm6pwgr/
APA
Oliyon Research. (2026). அறிந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vm6pwgr/
MLA
"அறிந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vm6pwgr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment