நார்

nār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மட்டை முதலியவற்றின் நார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நார்)
2.
கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நார்)
3.
அன்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நார்)
4.
நூல், பன்னாடை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 248)
5.
இரக்கம், அன்பு, (குறள் 833, 958).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 157)
6.
கயிறு செய்யப்பயன்படும் தென்னை நார், கால் மிதி, வடம், தரைவிரிப்பு முதலியன செய்யப்பயன்படுகிறது — coir
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 170)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6v7mjxv8/

தமிழ்
“நார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6v7mjxv8/
APA
Oliyon Research. (2026). நார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6v7mjxv8/
MLA
"நார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6v7mjxv8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment